வணக்கம்!சீர்மேவும் செந்தமிழைச் சிந்தை தரித்திங்குப்பார்மேவும் பாக்கள் படைக்கின்றீர்! - கூர்மேவும்ஆற்றல் வியக்கின்றேன்! அன்பு சுவாதியைப்போற்றிப் புகழ்கின்றேன் பூத்து!தங்கள் மகளின் வலைத்தள முகவரியை அறியத் தரவும்kambane2007@yahoo.frபாட்டரசர் கி. பாரதிதாசன் தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
இது பெரிய மகளுடையது பெயர் சக்தி...http://sakthiinnisai.blogspot.in/ இது சின்னவளுடையது பெயர் ராகசூர்யா...http://chinnavalsurya.blogspot.in/ இது அவருடையது...http://naanselva.blogspot.com/ தங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி
வணக்கம்!
ReplyDeleteசீர்மேவும் செந்தமிழைச் சிந்தை தரித்திங்குப்
பார்மேவும் பாக்கள் படைக்கின்றீர்! - கூர்மேவும்
ஆற்றல் வியக்கின்றேன்! அன்பு சுவாதியைப்
போற்றிப் புகழ்கின்றேன் பூத்து!
தங்கள் மகளின் வலைத்தள முகவரியை அறியத் தரவும்
kambane2007@yahoo.fr
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
இது பெரிய மகளுடையது பெயர் சக்தி...http://sakthiinnisai.blogspot.in/ இது சின்னவளுடையது பெயர் ராகசூர்யா...http://chinnavalsurya.blogspot.in/ இது அவருடையது...http://naanselva.blogspot.com/
Deleteதங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி