எங்கள் பள்ளியில்...
குடியரசு தினவிழா...
குடியரசு நாளில்...
கொடியேற்றி
இனிப்பு கொடுத்து
கலைந்து போய்
தொலைக்காட்சி முன்
தொலைந்து விடாமல்...
எங்கள் பிள்ளைகள்
விழாவை
சிறப்பாக்கி விட்டார்கள்
காந்தி வேடம் என்பதால்
முடி துறந்திருக்கிறது
ஒரு குழந்தை...
கட்சித் துண்டை
கழுத்தில் சுற்றி
கவனிக்க வைத்து விட்டான்
குட்டிபாரதி
காவி உடுத்தி வந்து
காவியமே படைத்து விட்டாள்
பிள்ளை பிராயத்து
ஒளவை
எந்தப் பாட்டுக்கு ஆடினால் என்ன?
பிள்ளைகள்
குதித்தன மைதானத்தில்...
மனசுக்குள்
இப்போதும்
சொய்ங்....சொய்ங்...
கவிதைகள்
எழுதி வந்திருந்தன
கால்கள் முளைத்து
நடந்து வந்த
கவிதைகள்
விரித்த விழிகளை
இமைக்க மறந்திருந்தோம்
கொடியேற்றிய தலைவர்
பரிசளிப்பிலும் பங்கேற்றார்
ஒரே வண்ண உடையென
சீருடையில் சிறகடித்தனர்
உடன் பணி செய்யும்
தோழியர்
இனிப்பினூடே
திருக்குறளையும்
பீர்முகம்மதுவின்
சிறப்புரையையும்
சிந்தையில்
வாங்கிச் சென்றனர்
சின்னப்பிள்ளைகள்
நம்பிக்கை பிறக்கிறது
என் தேசம்
வல்லரசாகும்
வாழ்க இந்தியா
ஜெய்ஹிந்த்த் — with Subramanian Ramakrishnan and 2 others. (11 photos)
குடியரசு தினவிழா...
குடியரசு நாளில்...
கொடியேற்றி
இனிப்பு கொடுத்து
கலைந்து போய்
தொலைக்காட்சி முன்
தொலைந்து விடாமல்...
எங்கள் பிள்ளைகள்
விழாவை
சிறப்பாக்கி விட்டார்கள்
காந்தி வேடம் என்பதால்
முடி துறந்திருக்கிறது
ஒரு குழந்தை...
கட்சித் துண்டை
கழுத்தில் சுற்றி
கவனிக்க வைத்து விட்டான்
குட்டிபாரதி
காவி உடுத்தி வந்து
காவியமே படைத்து விட்டாள்
பிள்ளை பிராயத்து
ஒளவை
எந்தப் பாட்டுக்கு ஆடினால் என்ன?
பிள்ளைகள்
குதித்தன மைதானத்தில்...
மனசுக்குள்
இப்போதும்
சொய்ங்....சொய்ங்...
கவிதைகள்
எழுதி வந்திருந்தன
கால்கள் முளைத்து
நடந்து வந்த
கவிதைகள்
விரித்த விழிகளை
இமைக்க மறந்திருந்தோம்
கொடியேற்றிய தலைவர்
பரிசளிப்பிலும் பங்கேற்றார்
ஒரே வண்ண உடையென
சீருடையில் சிறகடித்தனர்
உடன் பணி செய்யும்
தோழியர்
இனிப்பினூடே
திருக்குறளையும்
பீர்முகம்மதுவின்
சிறப்புரையையும்
சிந்தையில்
வாங்கிச் சென்றனர்
சின்னப்பிள்ளைகள்
நம்பிக்கை பிறக்கிறது
என் தேசம்
வல்லரசாகும்
வாழ்க இந்தியா
ஜெய்ஹிந்த்த் — with Subramanian Ramakrishnan and 2 others. (11 photos)
நம்பிக்கை பிறக்கிறது...
ReplyDeleteஇனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
விழா எடுக்க பிறந்தவர் என்று நம்ம ஊர் முத்து சீனிவாசன் உங்களுக்கு ஒரு விருது வழங்கியிருக்கலாம் உங்கள் உத்வி ஆசிரியரில் ஒருவன்
ReplyDelete