Thursday, February 13, 2014

தேடல் கவிதை

நிவாரணத்திட்டத்திற்கு
அரசு அளித்த
நன்கொடை மாதிரி
உன் காதலும்
என்னிடம் இன்னும் வந்து
சேரவில்லையே!

1 comment: