Sunday, November 30, 2014

என் மகள் சக்தியின் வலை தளம்

http://sakthiinnisai.blogspot.in/   இது என் மகள் சக்தியின் வலைதளம். பாருங்கள். வாழ்த்துங்கள். நன்றி

8 comments:

  1. நாங்கதான் முந்தியே பாத்து வாழ்த்திட்டமே!
    புள்ளைய படிச்சுக்கிட்டே இருக்கச் சொல்லாதீங்க..
    அப்பப்ப இப்படி வநதுட்டுப் போனாததான்
    நல்லாவும் படிக்க முடியும்.
    அதுக்காக இங்கியே உட்காந்துடவும் கூடாது சரியா?

    ReplyDelete
  2. அப்படிப்போடு! நீ உன் பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு வா.. உனக்கு நிறைய வேலை இருக்குடா..
    நீயே உன் எழுத்தால் கூட்டிப் பெருக்க வேண்டிய குப்பைகள் நிறைய இருக்குடா..
    அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி
    பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் நம் சக்தியும் எழுச்சியான சிந்தனைகளோடு இச்சமூக அவலங்களைச் சாடட்டும். நல்லதைப் போற்றட்டும். அவருக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

    இனி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தங்களது மகளின் பதிவுகளைக் கண்டேன். இவ்வாறான நமது ஊக்குவித்தல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புகைப்படங்களும் நன்றாக உள்ளன.தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்கள் மகளுக்கு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete