நீ என்னோடு
பேசாமலிருப்பதால்
இந்த உலகத்திற்கு
ஒன்றுமே ஆகவில்லைதான்
ஆனால்
நீ
என்னோடு
பேசாமல் இருப்பதால்
எனக்கு
ஒன்றுமே ஆகவில்லை
*******************************************
பேசாமலிருப்பதால்
இந்த உலகத்திற்கு
ஒன்றுமே ஆகவில்லைதான்
ஆனால்
நீ
என்னோடு
பேசாமல் இருப்பதால்
எனக்கு
ஒன்றுமே ஆகவில்லை
*******************************************
No comments:
Post a Comment