Thursday, July 31, 2014

சம்பளத்தேதி(ஹைகூ)

கை நிறைய பணம்
மனம் நிறைய மகிழ்வு
சம்பளத்தேதி
*********************************************

5 comments:

  1. வணக்கம்
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதை...
    இதே தலைப்பில் மு.மேத்தா எழுதிய கவிதை
    “எண்ணி வாங்கிய நோட்டுகளில்
    எவரெவர் முகமோ தெரிந்தது
    என் முகம் தவிர“

    ReplyDelete
  3. உண்மைதான் மறுநாள் ?

    ReplyDelete