விடுமுறை வந்தாலோ
விருந்தாளிகள் பயம்
வெளியே செல்லலாம் என்றாலோ
கொள்ளையர்கள் பயம்
வீட்டுக்குள் கிடக்க எண்ணினால்
பூகம்ப பயம்
வீதிக்கு வந்தாலோ
விபத்துக்கள் பயம்
கொல்லைக்கு போனால் கூட
கற்பழிப்பு பயம்
ஆனாலும்
சிரிக்கிறார்
முருகன் சாமி
யாமிருக்க பயமேன் என்றபடி!
*****************************************************************
விருந்தாளிகள் பயம்
வெளியே செல்லலாம் என்றாலோ
கொள்ளையர்கள் பயம்
வீட்டுக்குள் கிடக்க எண்ணினால்
பூகம்ப பயம்
வீதிக்கு வந்தாலோ
விபத்துக்கள் பயம்
கொல்லைக்கு போனால் கூட
கற்பழிப்பு பயம்
ஆனாலும்
சிரிக்கிறார்
முருகன் சாமி
யாமிருக்க பயமேன் என்றபடி!
*****************************************************************
துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பார்கள் அல்லவா
ReplyDeleteஅதுதான் முருகன் சிரித்துக் கொண்டிருக்கிறார்
அருமை சகோதரியாரே
தம 1
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகொஞ்சம் சிந்திக்கவைக்கும் கவிதை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாவம் அவர் என்ன செய்வார்...?
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇதுதான் பய முரணோ கவிஞரே!
ReplyDeleteகவிதை நன்றாய் இருந்தது!
கவிதை கைகொடுக்க இனி பயமேன்? நல்ல கவிதை.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in