Tuesday, February 18, 2014

அசோகர்கள் (கவிதை)

தேசமெங்கும்
சாதிகளுக்கு சங்கங்கள் அமைத்து
சாதிமரம் வளர
தண்ணீராய் இருக்கிறார்களே?
இவர்கள்
எந்த தேசத்து
அசோகர்கள்??????
****************************

1 comment: