Thursday, February 20, 2014

சாதனை.....காதல்....காதல்....காதல்.....(கவிதை)

டென்சிங்
என்ன பெரிதாய்
சாதித்து விட்டார்!
கின்னஸ் புத்தகத்தில்
என்னையும்
எழுதிக்கொள்ளுங்கள்
அவளைப் பார்த்ததும்
நான்
சொர்க்கத்திற்கே சென்றேனே!
**************************

No comments:

Post a Comment