ரொம்ப நாளாய்
எனக்கொரு சந்தேகம்
நவகிரக கோயிலில் மட்டும்
ஏன் ஒருவரைப் பார்க்காத
மற்றொரு சாமியென்று!
அத்னால் கூட
ஒற்றுமை குலைந்ததோ
என்று
கவலைப்படுகிறேன்
சாமிகுத்தம் என்று
கலவரப்படுத்துகிறாள் தோழி
**********************
எனக்கொரு சந்தேகம்
நவகிரக கோயிலில் மட்டும்
ஏன் ஒருவரைப் பார்க்காத
மற்றொரு சாமியென்று!
அத்னால் கூட
ஒற்றுமை குலைந்ததோ
என்று
கவலைப்படுகிறேன்
சாமிகுத்தம் என்று
கலவரப்படுத்துகிறாள் தோழி
**********************
குடும்பத்துக்குள்ளேயே முகத்துக்கு முகம் நோக்காத கிரகங்கள் இருக்கப்ப.. கோயில்ல குத்தவச்சிருக்க சிலைகளைப் பத்தி ஏன் கவலை?
ReplyDelete