Saturday, July 5, 2014

ஹைகூ

பிச்சைகாரனின் குரல்
கேட்காத காதுக்கு கேட்கிறது
மந்திரியின் குரல்
*************************************


விலைக்கு வாங்கிய அரிசியில்
பொங்கல்
விவசாயின் வீடு
******************************



ஓசோன் ஓட்டை நினைத்து
தினம் அழுகிறது வானம்
மழை
**************************************

7 comments:

  1. எந்த தளமும் போகும் பழக்கமில்லையா...? பிறகு ஏன் பதிவு...? பகிர்வு...?

    ReplyDelete
  2. எந்த தளமும் போகும் பழக்கமில்லையா...? பிறகு ஏன் பதிவு...? பகிர்வு...?

    ReplyDelete
  3. அருமை
    அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete