Saturday, July 5, 2014

ஹைகூ

காதலும் காதலின் நிமித்தமுமாய்
இருந்த வாழ்க்கை
பணமும் பணத்தின் நிமித்தமுமாய்
******************************************

2 comments:

  1. ய் விடுபட்டுள்ளது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. உண்மைதான் சகோதரியாரே
    காசேதான் கடவுளடா என்று மாறிவிட்ட காலம் இது
    அருமை
    தம 1

    ReplyDelete