என் இறைவா
என்ன நடக்கிறதெனப்
புரியவில்லை
சில சமயங்களில்
என்ன பேசுகிறார்கள்
என்று கூடப் புரியவில்லை
ஆனால்
என் இறைவா
எல்லாம்
ஒரு விதக் கணக்குகளோடும்
கண்காணிப்புகளோடும் நடக்கின்றன
நடக்கும் நிகழ்வுகள்
பிரியத்திற்குள்ளாவதும்
பிரியத்திற்குள்ளாக்கப்படுவதும்
உன்னாலேயே நிகழ்கின்றன
உன்னாலேயெ அழிகின்றன
எல்லாம் உணர்கிறேன்
என்னைப் போலவே
எல்லோருக்கும் உணர்த்து
****************************************************************
என்ன நடக்கிறதெனப்
புரியவில்லை
சில சமயங்களில்
என்ன பேசுகிறார்கள்
என்று கூடப் புரியவில்லை
ஆனால்
என் இறைவா
எல்லாம்
ஒரு விதக் கணக்குகளோடும்
கண்காணிப்புகளோடும் நடக்கின்றன
நடக்கும் நிகழ்வுகள்
பிரியத்திற்குள்ளாவதும்
பிரியத்திற்குள்ளாக்கப்படுவதும்
உன்னாலேயே நிகழ்கின்றன
உன்னாலேயெ அழிகின்றன
எல்லாம் உணர்கிறேன்
என்னைப் போலவே
எல்லோருக்கும் உணர்த்து
****************************************************************
அருமை
ReplyDeleteதம 1
டீச்சருக்கு ஒரே வேண்டுதலா இருக்கு ஹூம்
ReplyDeleteஉங்களுடைய எல்லா என் இறைவாவும் எனக்கு ரெம்பப் பிடிச்சிருக்.....
ReplyDeleteகீதை உபதேசம் கவிதையில் அருமை!
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே சகோதரி.
ReplyDelete