கல்விக் கண்ணைத் திறந்தவர்
கல்விக் கூடம் கண்டவர்
நல்லோர் பலரும் மகிழ்ந்திட
நண்பகல் உணவு தந்தவர்
இன்னல் தன்னை உணர்ந்தவர்
ஈடில் லாத பெருந்தலைவர்
துன்பம் மக்கள் அடைந்திடவே
தூயவர் பொறுக்க மாட்டாரே
தொண்டு செய்தே வாழ்ந்தாராம்
துணிவு மிகவும் கொண்டவர்
என்றும் அவரைப் போற்றுவோம்
ஏழை வாழ்வை உயர்த்துவோம்
ஐந்து ஆண்டுத் திட்டத்தால்
அகிலம் போற்ற வாழ்ந்தவர்
அவரின் வழியைத் தொடர்ந்துமே
அனைவரும் நன்றாய் வாழ்வோமே
********************************************
கல்விக் கூடம் கண்டவர்
நல்லோர் பலரும் மகிழ்ந்திட
நண்பகல் உணவு தந்தவர்
இன்னல் தன்னை உணர்ந்தவர்
ஈடில் லாத பெருந்தலைவர்
துன்பம் மக்கள் அடைந்திடவே
தூயவர் பொறுக்க மாட்டாரே
தொண்டு செய்தே வாழ்ந்தாராம்
துணிவு மிகவும் கொண்டவர்
என்றும் அவரைப் போற்றுவோம்
ஏழை வாழ்வை உயர்த்துவோம்
ஐந்து ஆண்டுத் திட்டத்தால்
அகிலம் போற்ற வாழ்ந்தவர்
அவரின் வழியைத் தொடர்ந்துமே
அனைவரும் நன்றாய் வாழ்வோமே
********************************************
(நாளை மறுநாள் கல்வித் திருநாள் முன்னிட்டு)
நேற்று கவிதையைக் காணும்...நான் பயந்துட்டேன் டீச்சர்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசான்றோர் வழி சிறந்தது.....
தங்கள் கவிதையும் சிறந்தது
பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பாகச் சொன்னீர்கள்...
ReplyDelete