நிலா நிலா ஆடவா
நித்தம் என்றன் வீடுவா
உலாச் செல்ல ஏறிவா
உள்ளம் மகிழ ஓடிவா
குழந்தை கூடி ஆடிடக்
குறையிலாது நித்தம் வா
பழமும் சோறும் சாப்பிட
பாய்ந்து நீயும் ஓடிவா
சத்தம் இட்டுப் பாடுவோம்
சண்டையின்றி ஆடுவோம்
முத்துப் பாப்பா அழுதால்உன்
முகத்தைக் காட்ட மகிழுவாள்
எட்டி நின்ற போதிலும்
என்னை மகிழச் செய்கிறாய்
வட்ட நிலா வந்திடு
வண்ண விருந்து தந்திடு
************************************************
நித்தம் என்றன் வீடுவா
உலாச் செல்ல ஏறிவா
உள்ளம் மகிழ ஓடிவா
குழந்தை கூடி ஆடிடக்
குறையிலாது நித்தம் வா
பழமும் சோறும் சாப்பிட
பாய்ந்து நீயும் ஓடிவா
சத்தம் இட்டுப் பாடுவோம்
சண்டையின்றி ஆடுவோம்
முத்துப் பாப்பா அழுதால்உன்
முகத்தைக் காட்ட மகிழுவாள்
எட்டி நின்ற போதிலும்
என்னை மகிழச் செய்கிறாய்
வட்ட நிலா வந்திடு
வண்ண விருந்து தந்திடு
************************************************
அருமையான குழந்தைப் பாடல்! உலா செல்ல இறங்கி வா! என்றிருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆகா...! அருமை அருமை...
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDelete+1
அருமை சகோதரியாரே
ReplyDeleteதம 2
அருமை சகோதரி..
ReplyDeleteவாழ்த்துக்கள்
www.malartharu.org
த.ம மூன்று
ReplyDelete