Thursday, April 3, 2014

நவீன வேட்பாளர்...(கவிதை)

பெண்களைப்
பாதுகாப்பேன் என்று
ஓட்டுக் கேட்டு வந்த
எம்.எல்.ஏ
பாதுகாத்தார்
பல பெண்களை
தன் வீட்டு
அந்தப்புரத்தில்
*************

2 comments:

  1. நாகப்பன்June 5, 2014 at 4:30 AM

    பெண்கள் பாவம் தான்

    ReplyDelete