Tuesday, April 1, 2014

குலத்தொழில் (கவிதை)

மருத்துவரின்
மகள் அல்லது மகன்
மருத்துவர்.
ஆசிரியரின்
மகள் அல்லது மகன்
ஆசிரியர்
தலைவரின்
மகள் அல்லது மகன்
தலைவர்
அமைச்சரின்
மகள் அல்லது மகன்
அமைச்சர்
கூலித்தொழிலாளியின்
மகள் அல்லது மகன்
கூலித்தொழிலாளி
வாழ்க ஜனநாயகம்
வாழ்க குலத்தொழில் திட்டம்
***********************************

3 comments:

  1. ஒ! நவீன குலத்தொழி!
    நல்ல சிந்தனைதான் டீச்சர்!
    அருமை!

    ReplyDelete
  2. நாகப்பன்June 5, 2014 at 4:31 AM

    உங்கள் மகளை பிரதமராக்கி விடுங்கள். சரியாப் போகும்

    ReplyDelete