Thursday, April 3, 2014

மனிதநேயம்

மனிதநேயம் என்ற
வார்த்தை மட்டுமே
நேயமாய் உலவிக்கொண்டிருக்கிறது
மனிதர்களிடத்தில்!
******************

1 comment:

  1. நாகப்பன்June 5, 2014 at 4:28 AM

    அட ஆமாங்க.

    ReplyDelete