மழை எழுதிய கவிதைகள்
வரப்பெங்கும்
புல்வெளிகள்
பழைய பேப்பர்காரர் படித்திருப்பாரோ
தெரியாமல் போட்டுவிட்ட
கவிதைநோட்டை
நிலவோடு பேசும் நேரம்
அடிக்கடி வரட்டும்
மின் தடை
பிடிக்காதவர்களிடமும்
சொல்லவேண்டியிருக்கிறது
“வணக்கம்”
மேலதிகாரியின் அறை
பொய்கள் நிரம்பிய
கோப்புகள்
**********************************************
வரப்பெங்கும்
புல்வெளிகள்
பழைய பேப்பர்காரர் படித்திருப்பாரோ
தெரியாமல் போட்டுவிட்ட
கவிதைநோட்டை
நிலவோடு பேசும் நேரம்
அடிக்கடி வரட்டும்
மின் தடை
பிடிக்காதவர்களிடமும்
சொல்லவேண்டியிருக்கிறது
“வணக்கம்”
மேலதிகாரியின் அறை
பொய்கள் நிரம்பிய
கோப்புகள்
**********************************************
நிலவோடு பேசிகிறீர்களா சுவாதி...எங்கள் வீடு அப்பாட்மெண்ட்... அதனால் இல்லை...
ReplyDeleteஅடக் கடவுளே....நாந்தேன் இப்படி ஒரு வணக்கம்போட வேண்டிருக்குண்னா...நீங்களுமா? பாவம் நீங்கள்....
ReplyDeleteநல்ல கவிதைகள் சுவாதி.நீ வணக்கம் போட யோசிப்பியே.பிடிக்கலன்னா ஏன் சொல்லனும்.
ReplyDelete