Monday, December 2, 2013

கடிதம்

உனக்கென ஒரு
கடிதம் இருக்கிறது என்னிடம்!
நீண்ட நாட்களாகச்
சொல்லப்படாமலும் சில
எழுதப்படாமலும்!
அதில்
சொல்லியிருக்கும் சொற்கள்
காலாவதியாகலாம்
சொல்லவேண்டியவைகள்
அதற்கான அவசியத்தை
இழந்து விடலாம்!
ஆனாலும்
காத்திருக்கிறேன்!
என்றேனும்
 உன்னிடம் சொல்ல!
**********************************

3 comments:

  1. சீக்கிரம் சொல்லிருங்க.... பாவம்...

    ReplyDelete
  2. நந்தகுமார்December 10, 2013 at 8:40 AM

    ஐ! சுவாதி! நானும் வச்சுருக்கேன்....

    ReplyDelete