Friday, November 22, 2013

சிரிப்பு

யாருடைய சிரிப்பிற்குபின்
இறைவன் இருப்பான்
எனத்தேடினேன்
எல்லாச்சிரிப்பிலும்
சிரிப்பிற்கு அப்பாற்பட்டு
வெறுப்போ நெருப்போ இருக்கிறது
****************************************

No comments:

Post a Comment