Friday, November 22, 2013

ரயில்வண்டி

நினைத்தால்
ரயில் வண்டி செய்து கொள்கிறார்கள்
சிறுவர்கள்
பயணச்சீட்டோ,பணமோ
அதிக ஆட்கள் ஏறவேண்டுமென்றோ
எந்த விதிமுறைகளும்
இல்லாமல் நகர்கிறது
மிக நீளமாய்..........
*******************************

1 comment:

  1. ரா, நந்தகோபால்June 13, 2014 at 7:53 PM

    அற்புதமான பயணம் அது. நான் நேசித்து விளையாடிய விளையாட்டு. என்னை சிறு பிராயத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்றி சுவாதி

    ReplyDelete