Thursday, November 14, 2013

புறக்கணிப்பு

பற்பல கடுஞ்சொற்கள்
தராத சோகத்தை
ஒரே ஒரு
நிராகரிப்பின் வலி
உணர்த்தி விடுகிறது
உணர்வார்களோ அதை?????
என்
குறுஞ்செய்தி
புறக்கணிப்பாளர்கள்?
************************

1 comment:

  1. மலர்மகன்June 17, 2014 at 9:16 PM

    என்னையும் நோக அடிச்சுருக்காங்க தோழி

    ReplyDelete