Friday, November 22, 2013

மனசின் தகவல்கள்

அவரவர்
மனசுக்குள்ளும் கிடக்கிறது
சொல்ல முடியாத பல தகவல்கள்
எல்லாரும்
ஏங்கித்தவிக்கிறார்கள்
தாங்கள்
பிறரால் நேசிக்கப்படவேண்டுமென
இரண்டுமே சாத்தியமில்லாத போதும்
தொடர்கிறது
அதற்கான முயற்சிகள்
**************************************

5 comments:

  1. வணக்கம்

    பிறரால் நேசிக்கப்படவேண்டுமென
    இரண்டுமே சாத்தியமில்லாத போதும்
    தொடர்கிறது.....

    அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் சார்

      Delete
  2. ஸ்டெல்லா மேரிJune 11, 2014 at 4:21 AM

    எனக்கும் தான் சுவாதி. உங்கள் கவிதைகளோடு கண்ணீர் வரும் வரை ஒன்றி விடுகிறேன். நீங்கள் என் சகோதரி

    ReplyDelete