Wednesday, October 30, 2013

வாழ

அறிக்கைகள் விட
ஏதாவது ஒன்று
கிடைத்து விடுகிறது தலைவர்களுக்கு

தற்கொலை செய்து கொள்ள
ஏதாவது ஒன்று
கிடைத்து விடுகிறது தொண்டர்களுக்கு

வாழ்ந்து தொலைக்கத்தான்
ஏதும் கிடைப்பதில்லை
மக்களுக்கு!!!!!!!!!!
**************************

2 comments:

  1. உண்மைதான் சுவாதி .உயிரின் மதிப்பு மலிவாய்ப் போனது

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete