Monday, October 7, 2013

பொய்
**********

ஒவ்வொருமுறை
பொய் சொல்லும் போதும்
பயப்படுகிறேன்
இது பொய்தான் என்று
கண்டு பிடித்து விடுவார்களோ என......

*********************88

3 comments: