Wednesday, November 4, 2015

கனவுக்காட்சிகள்

சகுனி பற்றி எழுதப்பட்ட தொடர்...அடுத்த பதிவில்...ஏழுக்குப்பின் ஒன்பது என்று நினைக்க வேண்டாம். நன்றி

2 comments:

  1. வணக்கம்!

    சீர்மேவும் செந்தமிழைச் சிந்தை தரித்திங்குப்
    பார்மேவும் பாக்கள் படைக்கின்றீர்! - கூர்மேவும்
    ஆற்றல் வியக்கின்றேன்! அன்பு சுவாதியைப்
    போற்றிப் புகழ்கின்றேன் பூத்து!

    தங்கள் மகளின் வலைத்தள முகவரியை அறியத் தரவும்
    kambane2007@yahoo.fr

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. இது பெரிய மகளுடையது பெயர் சக்தி...http://sakthiinnisai.blogspot.in/ இது சின்னவளுடையது பெயர் ராகசூர்யா...http://chinnavalsurya.blogspot.in/ இது அவருடையது...http://naanselva.blogspot.com/
      தங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி

      Delete