அன்புள்ள திரு.சுவாதி அவர்களுக்கு, வணக்கம். மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள் நான் பேசவே வேண்டாம் என நினைத்தவர்கள் ******* அருமை... ’காற்றுக்காக சன்னலைத் திறந்தேன்... காற்றே சன்னலைச் சாத்தியது...’ -கவிஞர் மு.மேத்தாவின் வரிகளை ஞாபகப்படுத்தியது. வாழ்த்துகள். எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன். -மாறத அன்வுடன், மணவை ஜேம்ஸ். manavaijamestamilpandit.blogspot.in
ஐக்கூ...!(?)
ReplyDeleteஎதிரிகளைப் பற்றிமட்டுமல்ல நல்ல நண்பர்களைப் பற்றியும் எழுதலாமுல்ல?
பேசுங்கள் சகோதரியாரே
ReplyDeleteவணக்கம் தோழி. உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி
ReplyDeleteகவிதை மன நிலையை வெளிப்படுகிறது. புகைப்படம் கவிதையாக உள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteஅன்புள்ள திரு.சுவாதி அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்
நான் பேசவே வேண்டாம்
என நினைத்தவர்கள்
******* அருமை...
’காற்றுக்காக சன்னலைத் திறந்தேன்...
காற்றே சன்னலைச் சாத்தியது...’
-கவிஞர் மு.மேத்தாவின் வரிகளை ஞாபகப்படுத்தியது.
வாழ்த்துகள்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
-மாறத அன்வுடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in