Thursday, July 24, 2014

மறக்க இயலாத கொடுமை

மறக்கும் நினைவுகள்
பல இருக்க
உன்னை
மறக்க இயலாமல்
துன்பப்படுவது தான்
உலகின்
மிகக் கொடுமையானதாகத் தெரிகிறது
********************************************

1 comment:

  1. அது மட்டுமா ? மறதிகூட கொடுமையானது தான்.

    ReplyDelete