அமாவாசை இரவுகளை
அழித்து
பெளர்ணமி இரவுகளாய்
படைப்பேன்!
பிறகு
நிலா இரவுகளால்
நிமிர்ந்து கொள்வேன்!
அதனால்
அடைகாக்கிறேன்!
பொறுமைகளை!
******************************************
அழித்து
பெளர்ணமி இரவுகளாய்
படைப்பேன்!
பிறகு
நிலா இரவுகளால்
நிமிர்ந்து கொள்வேன்!
அதனால்
அடைகாக்கிறேன்!
பொறுமைகளை!
******************************************
வணக்கம்
ReplyDeleteநல்ல உவமைகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இக்கவிதையை ரசிக்க பொறுமை தேவையில்லை. சிறப்பான உவமைகள்.
ReplyDelete