பெண் ஒரு மலர்!
பெண் நமது தேசம்!
பெண் நமது நதி!
பெண் நமது தாய்
பெண் நமது தமக்கை
இதை அழித்து
எழுதுங்கள் இப்படி!
பெண்
ஒரு போகப் பொருள்!
பெண்
ஒரு
விற்பனைப் பொருள்!
பெண்
ஒரு வேலை பார்க்கும் இயந்திரம்
பெண்
ஒரு கல்வி கம்ப்யூட்டர்
பெண்
ஒரு காமக்கிடங்கு
மொத்தத்தில்
பெண்
ஒரு மனித இனமா?
அல்லது
மனிதப்பொருளா???
*****************************************
பெண் நமது தேசம்!
பெண் நமது நதி!
பெண் நமது தாய்
பெண் நமது தமக்கை
இதை அழித்து
எழுதுங்கள் இப்படி!
பெண்
ஒரு போகப் பொருள்!
பெண்
ஒரு
விற்பனைப் பொருள்!
பெண்
ஒரு வேலை பார்க்கும் இயந்திரம்
பெண்
ஒரு கல்வி கம்ப்யூட்டர்
பெண்
ஒரு காமக்கிடங்கு
மொத்தத்தில்
பெண்
ஒரு மனித இனமா?
அல்லது
மனிதப்பொருளா???
*****************************************
No comments:
Post a Comment