Saturday, June 14, 2014

நான்

என்னைப்பற்றி சொல்ல
 எனக்குத் தோன்றியதால்......
சில துளிகள்.....


* அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்

* எனக்கு 2 பெண் குழந்தைகள்

* குழந்தைகள் பெயர் சக்தி,  ராகசூர்யா

*கணவர் பெயர் செல்வக்குமார்

*இது வரை 24 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்

* என் ஆசை , லட்சியம் எல்லாம் நான் இலக்கிய உலகில் சாதிக்க வேண்டும்         என்பதே

*இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்

1. சந்தனப்பூக்கள்...கவிதைகள்...1990....92 பக்கங்கள்

2. சாரல்கீதங்கள்...கவிதைகள்...1991...116 பக்

3.மரகதவெளிச்சம்...கவிதைகள்...1992...84பக்

4.வைகறைத் தென்றல்...கதைக்கவிதை...1993...98பக்

5.கவியின் நெஞ்சம்....காவியம்...1994...180பக்

6.முத்துப்பந்தல்....அனுபவக்கட்டுரைகள்...1995....156பக்

7.நேசச்சுடர்...கஸல்...1995...136பக்

8.சந்தக்குயில்...சந்தப்பாடல்கள்...1996...96பக்

9.இனிக்கும் அமுதம்....மழலை இலக்கியம்...1996..96பக்

10.சூர்யநிலா ...கஸல்...1997...96பக்

11.காற்று சொன்ன ஹைக்கூ...1997...100பக்

12.நட்சத்திரவிழுதுகள்....சிறுகதைகள்....1998...104பக்

13.காயாத பனித்துளி...கவிதைகள்....1999...96பக்

14.நந்தவன நாட்கள்....கஸல்....2000....124பக்

15.முழங்கு சங்கு....கவிதைகள்....2001...96பக்

16.போதிமரம்....கவிதைகள்....2002...102பக்

17.கொடியேற்றம்...சிறுகதைகள்...2003..102பக்

18.மெளனவெற்றி...கவிதைகள்...2010...120பக்

19.உலகே பூச்செண்டு...கவிதைகள்...2011..104பக்

20.எல்லை என்பது இதயத்திற்கு இல்லை...கஸல்...2011...128 பக்

21. வசந்த ஊஞ்சல்...கவிதைகள்....2012...96பக்...

22.நிலைதகவல்....நாவல்....2012...102பக்

23.இதுவும் நேரம்...நாவல்...2012...110பக்

24. நிலவோடு பேசும் நேரம்...ஹைக்கூ 116பக் ( அச்சில்)

தொடரும்.....

இன்னும் நிறைய சொல்றேன்...


6 comments:

  1. தொடர்ந்து தங்களது பதிவுகளில் தங்களது கவிதை நூல்களிலிருந்து சில கவிதைகளை வெளியிட்டால் நாங்கள் வாசிக்க உதவியாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  2. அந்த முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று எனக்கும் ஆசைதான் அய்யா...விரைவில்....தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. வணக்கம்
    சகோதரி
    தாங்கள் ஆசிரியை என்பதை முன்பே எனக்கு தெரியும்... பிற தகவல்கள் இப்போதுதான் அறிந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. 24 புத்தகங்களா
    பெருமையாய் இருக்கின்றது
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    இலக்கிய உலகில் தாங்கள் இதுவரை செய்திருப்பதே பெரிய சாதனைதான்
    தங்களின் எழுத்துலகப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  5. நான் அப்பவே நினைச்சேன் இவங்க எழுத்துல ஒரு பெரிய மேதாவித்தன்ம் தெரியுதேன்னு.....இந்தத் தலைபு மட்டும் மாத்துங்க சிஸ்டர். அதாவது என்னைப்பற்றி lables லயும் உள்ளே நான் அப்டீன்னும் போடுங்க...சும்மா கலக்குங்க. வெற்றி சரித்திரம் தொடரட்டும்

    ReplyDelete
  6. தட்சிணாமூர்த்திJune 17, 2014 at 9:00 PM

    என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete