Friday, October 11, 2013

அமிர்தம்

மூத்தோர் சொல்
வார்த்தை அமிர்தம்
என்றார்கள்
வார்த்தை தான்
அமிர்தமாய் இருக்கிறது
செயல்கள்
சின்னத்தனமாய் இருக்கிறது
******************************

3 comments:

  1. நிலைமை அப்படி என்றால் சிரமம் தான்... (அவர்களுக்கு...!)

    ReplyDelete
  2. ஹ ஹா ஹா ... யார் அந்த குட்டிப்பாப்பா ..?

    ReplyDelete