ஒரு சமயம்
சிலரிடம்
கோபப்பட்டதற்காக
பின்னொரு நாளில்
வருந்துகிறேன்
ஒரு சில நேரம்
கோபப்படாமல் இருந்தற்காக
பின்னர் வருந்துகிறேன்
என்னை
உயர்வானவள் என்று
எண்ணிக் கொள்கிறேன்
அமைதியாய் இருக்கும் போதும்
எதிர்க்க இயலாமல் போகும் போதும்
ஏன் இப்படி
தாழ்வானவளாக இருக்கிறேன்
என்று சலனப்படுகிறேன்
**************************************
சிலரிடம்
கோபப்பட்டதற்காக
பின்னொரு நாளில்
வருந்துகிறேன்
ஒரு சில நேரம்
கோபப்படாமல் இருந்தற்காக
பின்னர் வருந்துகிறேன்
என்னை
உயர்வானவள் என்று
எண்ணிக் கொள்கிறேன்
அமைதியாய் இருக்கும் போதும்
எதிர்க்க இயலாமல் போகும் போதும்
ஏன் இப்படி
தாழ்வானவளாக இருக்கிறேன்
என்று சலனப்படுகிறேன்
**************************************
சிந்தனைகள் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபெண்ணினத்திற்காக ஒலிக்கிறது உங்கள் குரல் .சிலநேரம் சில முகமூடிகள் தேவைப்படுகிறது சகோதரி.நாமும் நம் கோபங்களும்?சிந்திக்கவைக்கிறது .நன்றி.
ReplyDeleteஇயல்பு எல்லோருக்கும் பொதுமை இது...
ReplyDeleteகுமறலாய் எரிமலை உன்னுள்
ReplyDelete