Saturday, October 19, 2013

அழும் காதல்

நீ என்னோடு
சண்டை போடும்
ஒவ்வொருமுறையும்
சமாதானமாகாமல் அழுகிறது
நம் காதல்
****************************

2 comments:

  1. ஊடலுக்குப் பின் தான்......

    ReplyDelete
  2. சண்டைக்கு பின் சமாதானம் இனிமை...!

    ReplyDelete