Saturday, October 19, 2013

பேசாத கோயில்கள்

தெருவுக்கு தெரு
இருக்கிறது கோயில்கள்
ஆனாலும்
வீட்டுக்கு வீடு
நிறைந்திருக்கிறது
கண்ணுக்குப்புலப்படாத
வன்முறைகள்
***********************************

1 comment: