Tuesday, October 8, 2013

ஹைகூ

முதல் சாதிசங்கத்தை
சந்திக்கும் இடம்
 ஆரம்பப்பள்ளீக்கூடம்

4 comments:

  1. இது சரியான புரிதல் அல்ல கவிஞரே!

    ReplyDelete
  2. குழந்தைகளுக்கு தெரியாதே...

    எத்தனை எத்தனை பகிர்வுகள்... ஒரு நாளைக்கு ஒன்று என்று பகிர்ந்து கொள்ளவும்... தங்களின் ஆர்வத்தை கண்டு வியக்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எய்தவரிருக்க அம்பை நோவதில் என்ன பயன்?

    ReplyDelete
  4. சில நாட்கள் கூடுதல் வேலை வந்துவிடுகிறது. பெண்களுக்கே உரிய வேலைகள் சார்.. மீறி வரணும் . வருவேனா?

    ReplyDelete