Monday, October 7, 2013

கெட்டவை

கெட்டவை
************


எதற்கெடுத்தாலும்
நல்லநேரம் பார்க்கும்
அம்மாவிற்கு
எப்படி புரிய வைப்பது
கெட்டது நேரம் இல்லை
மனிதர்கள்தான் என்று

2 comments:

  1. நந்தகுமார்January 20, 2014 at 9:21 PM

    உனக்கு எல்லா நாளும் நல்ல நாளாக விடிய என் வாழ்த்துக்கள் சுவாதி

    ReplyDelete