Monday, October 7, 2013

தொ{ல்}லைக்காட்சி
************************

அம்புலிமாமா
விக்கிரமாதித்தன்
புராணக்கதைகள் தொலைத்து
ஸ்பைடர்மேன்
பேட்ஸ்மேன்
சோட்டாபீன்
பெண்டன்
டோராபுஜ்ஜியில்
புதைந்து போனார்கள்
குழந்தைகள்

2 comments:

  1. விளைவு வாத்தியாரை வெட்டுகிறான்

    ReplyDelete
  2. விரும்பி வாங்கும் தொல்லை

    ReplyDelete