எதற்கெடுத்தாலும்
நல்ல நேரம் பார்க்கும்
அம்மாவிற்கு
எப்படி புரிய வைப்பது
கெட்டது நேரம் இல்லை
மனிதர்கள் தான் என்று
******************************
நல்ல நேரம் பார்க்கும்
அம்மாவிற்கு
எப்படி புரிய வைப்பது
கெட்டது நேரம் இல்லை
மனிதர்கள் தான் என்று
******************************
உண்மை...
ReplyDeleteநறுக்குனு சொல்லிருக்கீங்க சகோதரி. மூட நம்பிக்கைகள் பற்றிய காட்சிகள் தான் மாற வேண்டும் இம்மாவுலகில். மாற்றம் தான் வேண்டும் மானிடர்களின் மனதில். பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteநாளும் கோளும் நல்லவைக்கு இல்லை ////
ReplyDeleteநல்ல விசயங்களை செய்ய நாள் நேரம் பார்க்க வேண்டியதில்ல என்பதே பொருள்
அதை ஒட்டி அமைந்திருக்கிறது உங்கள் கவிதை..
நல்லா கீது