Tuesday, October 8, 2013

ஹைகூ

மின் விசிறியைப் போல
உன்னை மட்டுமே சுற்றுகின்றன
 என் நினைவுகள்

No comments:

Post a Comment