Thursday, March 26, 2015

Kavingar Swathi in Kalaignar TV Poovaiyar Poonga | KaviKuyil | 10th Mar...

3 comments:

  1. இரண்டும் அருமையான கவிதை கவிஞரே......
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. பெண்ணுக்கு நீஙக்கள் போர்த்திய கவியாடை அருமை.
    பொய்களின் சாம்ராஜ்யம் கேட்ட போது,
    இராமச்சந்திரக் கவிராயர் பாடிய,

    “ கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்
    காடெறியும் மறவனைநா டாள்வாய் என்றேன்
    பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்
    போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
    மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை
    வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்
    இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
    யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.“

    எனும்பாடல் நினைவிற்கு வந்தது.

    கவிதைகள் மிகச் சிறப்பு

    மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete