Tuesday, August 12, 2014

நீயும்....என் மனமும்.....(காதல்)

நீ என்னோடு
பேசாமலிருப்பதால்
இந்த உலகத்திற்கு
ஒன்றுமே ஆகவில்லைதான்
ஆனால் 
நீ
என்னோடு
பேசாமல் இருப்பதால்
எனக்கு
ஒன்றுமே ஆகவில்லை

*******************************************

No comments:

Post a Comment