Monday, July 28, 2014

ஹைகூ

சிலைகளில் எச்சமிட்டு
எச்சரித்தது காக்கைகள்
திருந்தவில்லை தலைவர்கள்
***********************************

3 comments:

  1. சிலைகளில் என்ன ?
    இவர்களின் தலையிலே
    எச்சமிட்டாலும்..
    கழுவி விட்டு
    மறந்து விடுவார்கள்
    இன்றைய
    தலைவர்க(ல்)ள்.

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை! அருமை!

    ReplyDelete
  3. ஆகா
    இப்படியும் சொல்லலாமோ
    அருமை
    தம 1

    ReplyDelete