Thursday, June 5, 2014

வரும்

நேர்மையாய் இரு!
கம்பீரம் வரும்!

அன்பாய் இரு!
அமைதி கிடைக்கும்

மனிதனாய் இரு!
தோழமை கிடைக்கும்!

தன்னம்பிக்கை கொள்!
உயர்வு கிடைக்கும்!

முயற்சிசெய்!
வெற்றி கிடைக்கும்!

உழைத்துப் பார்!
முன்னேற்றம் உண்டாகும்!

இயற்கை ரசி!
நேசம் பிற்க்கும்!

அறிவு தேடு!
ஆளுமை தரும்!

தியானம் செய்!
நிம்மதி வரும்!

கனவு வளர்!
கவிதை சுரக்கும்!

காதல் செய!
திறமை வளரும்!

பொருள் தேடு!
இனிமை தொடரும்!

நீ.....நீயாந் இரு!
உயிர் பெருகும்!
*****************************************

5 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 8:37 PM

    நல்ல ப்டிமம் நீங்கள் ஏன் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதக்கூடாது????

    ReplyDelete