சுவாதியும்கவிதையும்
Sunday, June 8, 2014
நம்பிக்கை
என்னைச் சுற்றிலும்
மதில் சுவர்!
என் கண்களாலேயே
அவற்றில்
துளையிட்டுக்கொள்கிறேன்.
அதோ.....அதோ.....
என்
நம்பிக்கை வானம்
************************************
2 comments:
கவிஞர்.த.ரூபன்
June 8, 2014 at 9:57 AM
வணக்கம்
குட்டிக்கவிதைதான் அருமையாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Reply
Delete
Replies
Reply
கரந்தை ஜெயக்குமார்
June 8, 2014 at 5:16 PM
அருமை
தம 1
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
வணக்கம்
ReplyDeleteகுட்டிக்கவிதைதான் அருமையாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை
ReplyDeleteதம 1