சுவாதியும்கவிதையும்
Sunday, June 8, 2014
புதிய பேனா
நூலாம்படை பிடித்துவிட்ட
என்
பழைய கனவுகளுக்கு
மத்தியில்
நெருடாமல் நெருடி
உன்னை
ஞாபகப் படுத்துகிறது
என்
புதிய பேனா!
*******************************
1 comment:
நாகப்பன்
June 9, 2014 at 8:27 PM
யாரை?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
யாரை?
ReplyDelete