ஆசைகள் கோர்த்து
கனவுகளால் இழைத்து
கற்பனையில் உருக்கொடுத்து
இனிமைகளில் அலங்கரித்து
மென்மைகளில் வடிவமைத்து
இரவுகளை இழந்து
பகல்களைத் துறந்து
குருதி கொப்பளிக்க
களவிகளை மறந்து
காதலால் உருவாக்கப்பட்ட
சுதந்திரம்
ஊசிப்போனது!
மதச் சாட்டையால்....
சாதி இடியால்.....
******************************************
காயம் பட்டிருக்கிறது சுதந்திரம் மத சாட்டையாலும், சாதி இடியாலும்/
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசமூகச் சிந்தனைகளைக் கவியால் தந்தமைக்கு நன்றிகள். ஆழமான கருத்து. தொடருங்கள். நன்றி..
உண்மை
ReplyDeleteஉண்மை
மதமும்
சாதியும்
புற்றுநோயாய் பரவி
வளர்ச்சியைத் தடுத்து
மனிதத்தை புதைத்து
வருகிறதே
தம 1