Saturday, June 7, 2014

வெளிச்சம்

வெளிச்சத்தைப் பருகிக் கொள்கிறேன்
இருட்டைச் சுமந்தபடி
அலைகளை அடக்க முயல்கிறேன்
காற்றைத் தழுவியபடி
என்னாலும் முடிகிறது
எதையேனும் செய்ய!!!!!
*****************************

2 comments:

  1. முயன்றால முடியாததும் உண்டோ
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  2. ஸ்டல்லா மேரிJune 9, 2014 at 8:31 PM

    பெண்களின் தலையெழுத்து இது

    ReplyDelete