போராட்டப் புதைமணலில்
அடிக்கடி புதைந்து புதைந்து
நான்....
சில நேரம் சீழ் படித்து.....
பல நேரம் கரி பிடித்து.....
எப்படியாயினும்
வெளி வந்து விடுகிறேன்
வளி மண்டலத்தில்
எனக்கான
ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு....
எங்கும் எங்கும்
நிராகரிப்புத் தோரணங்கள்
ஆனாலும்
பூமி நோக்கி ஆழமாய்ப் பாயும்
வேர் போல
எனது
தன்னம்பிக்கை வேரும்
தனியாயகவே
பயணிக்கிறது
*******************************
அடிக்கடி புதைந்து புதைந்து
நான்....
சில நேரம் சீழ் படித்து.....
பல நேரம் கரி பிடித்து.....
எப்படியாயினும்
வெளி வந்து விடுகிறேன்
வளி மண்டலத்தில்
எனக்கான
ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு....
எங்கும் எங்கும்
நிராகரிப்புத் தோரணங்கள்
ஆனாலும்
பூமி நோக்கி ஆழமாய்ப் பாயும்
வேர் போல
எனது
தன்னம்பிக்கை வேரும்
தனியாயகவே
பயணிக்கிறது
*******************************
தன்னம்பிக்கையின் மீதான நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்படித்தான் இருக்கணும் சாபாஷ்
ReplyDelete